Word | Tamil Definition |
---|
conventional | மரபொழுங்கு சார்ந்த, வழுக்காற்றுத் தொடர்புள்ள, புலனெறி வழக்கார்ந்த, மரபொழுங்கின் வயப்பட்ட, வழக்கமான, இயல்பற்ற, கட்டுபட்ட, செய்ற்கையான, பொது இணக்க ஒப்பந்தப் பயனான, குண்டுகள் வகையில் அணுகுண்டல்லாத. |
conventionalism | நீளியல் மரபு முறைமை, புலனெறி வழக்கப்பண்பு. |
conventionalist | மரபொழுங்கைப் பின்பற்றுபவர், மரபொழுங்கில் இழைபவர். |
conventionality | மரபொழுங்கு தழுவும் நிலைமை, நீடித்த பழமைக் கட்டு. |
conventionalize | மரபொழுங்குப்படுத்து, பொதுமரபின் பாற்படுத்து, இயற்பண்டக்கு, தற்பண்பற்றதாக்கு. |