convenience
translation and definition "convenience", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
convenience | தகை நலம், சூழலிசைவு, வாய்ப்பு, இடவசதி, வேளை இசைவு, இன்னலம், வாய்ப்பு நலம், அலம்புமனை, கழிப்பிடம். |
conveniences | வாழ்க்கை நலங்கள், வாய்ப்பு நலங்கள். |
inconvenience | வாய்ப்புக்குறை, வாய்ப்புக்கேடான, வாழ்க்கை நலங்களில் குறைபட்ட, பொருத்தக்கேடான, எக்கச்சக்கமான, சிறதொல்லைகள் தருகின்ற, இக்கட்டான, தொந்தரவான. |