convalesce
translation and definition "convalesce", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
convalesce | மீண்டும் உடல்நலம் பெறு, நோய் நீங்கி உடல் தேறுதல் அடை. |
convalescent | நோய் நீங்கி உடல்நலம் மீளப்பெற்று வருபவர், (பெ.) படிப்படியாக உடல்நல மீட்பைப் பெறுகின்ற, நோய் நீங்கி நலம் பெறுகின்ற. |
convalescence, convalescency | உடல்நல மீட்டாக்கம், நோய் நீங்கியபின் படிப்படியாக உடல்தேறி நலம் பெறு நிலை. |