Sponsored Links

contrary

translation and definition "contrary", tamil lexicon

WordTamil Definition
contraryதொலை எதிர்நிலை, முனைப்பான நேர் எதிர் மறை, (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம், (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான, முரண்பாடான, வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற, (வி.) எதிர்த்துநில், மறுத்துப்பேசு, தொந்தரவு செய்.
subcontraryகுறைநிலைமுரண், சிறிதளவு முரண்பட்ட முற்கோள், (பெ.) குறைநிலை முரணான, சிறிது முரண்பாடான.
reverse, contraryநேர்மாறு