Word | Tamil Definition |
---|
contradict | மறுதலி, மறுத்துப்பேசு, எதிர்ப்பான கருத்தை வற்புறுத்து, குணத்தில் மாறுபாடாயிரு, நேர் மாறாயிரு, முரண்படு. |
contradictory | நேர்மாறான, பொதுநிலை எதிர்மறையான, உடன்பட்டது நீங்கலாக மற்ற யாவும் மறுக்கிற, எதிர்மறையானதை வற்புறுத்துகின்ற, முரண்பாடான, ஒவ்வாத, மறுக்கும்.இயல்புடைய. |
contradiction | மறுத்தல், முழுநிலை மறுப்பு, எதிர்ப்பாகப் பேசுதல், நேர் மாறுபாடு, முழு எதிர்மறை, எதிர் முரண்பாடு, ஒவ்வாத்தன்மை. |
contradictious | மறுக்கும் இயல்புடைய. |
self-contradictory | அகமுரண்பாடுடைய, தன்னுள் ஒத்திசைவற்ற. |