contractor
translation and definition "contractor", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
contractor | உடன்படிக்கையாளர், ஒப்பந்தக்காரர், குத்தகையாளர், குறிப்பிட்ட வீதத்தின்படி வேலை செய்து முடிக்க அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்துகொள்பவர், சுருக்க ஆற்றலுடைய தசைநார். |
subcontractor | கீழொப்பந்தக்காரர், துணைக் குத்தகையாளர், உட்குத்தகையாளர். |