Word | Tamil Definition |
---|
continent | கண்டம் |
incontinent | தன்னடக்கமற்ற, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத, மறையடக்க முடியாத, நாவை அடக்கி வைக்க முடியாத, இயற்கை முனைப்புக்களை அடக்க இயலாத, நெறியடக்கமற்ற, சிற்றின்ப வழிப்பட்ட. |
continental | பெரும்நிலப்பகுதி வாழ்நர், தலைநிலத்து ஐரோப்பியர், அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர், அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்நாணயம், (பெ.) பெருநிலப்பகுதியைச் சார்ந்த, அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த, தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட, ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய, வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த. |
subcontinent | துணைக்கண்டம், கண்டத்தின் தனிப்பண்புடைய பகுதி, தனிப்பண்புடைய பெரும்பரப்பு, சிறுகண்டம். |