Sponsored Links

contented

translation and definition "contented", tamil lexicon

WordTamil Definition
contentedமனநிறைவுகொண்ட, போதுமென்றமைந்த, மகிழ்வமைதியுடைய.
contentedlyமனநிறைவமைதியுடன், மகிழ்வமைதியோடு.
discontentedமனநிறைவற்ற, அதிருப்திமிக்க, மன அமைதி இழந்த.
self-contentedமனத் தன்னிறைவமைதி கொண்ட.
self-contentednessமனத் தன்னிறைவமைதியுடைமை.