contagion
translation and definition "contagion", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
contagion | தொற்று, ஒட்டுவாரொட்டி நோய், தொற்றுதல், தொற்று நச்சுக்கூறு, தொற்றுக்கருவி, ஒழுக்கங்கெடுக்கும் பண்பு, நச்சொழுக்கம் பரப்பும் பண்பு, தீமை பரப்பும் ஆற்றல். |
contagionist | ஒரு நோய் தொற்றக்கூடியது என்ற கோட்பாட்டாளர். |