consumptive
translation and definition "consumptive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
consumptive | எலும்புருக்கி நோய் உடையவர், (பெ.) அழிவு செய்கிற, எலும்புருக்கி நோயுடைய, எலும்புருக்கி நோய்ச் சார்பான. |
daily consumptive use | தின நீர்ப்பயன் |
peak period consumptive use | உச்ச காலப் பயன்பாடு |