constitute
translation and definition "constitute", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
constitute | அமைப்பு உருவாக்கு, ஆக்கிப்படை, சட்ட உருக்கொடு, உரிமைப்படுத்து, நிறுவு, ஏற்படுத்து, உருக்கொடுத்து அமைவி, இணைந்து உருவாக்கு, சேர்ந்து அமை. |
reconstitute | மீட்டும் இணைத்துருவாக்கு, தனித்தனிக் கூறுகளை இணைத்து முழுமையாக்கு, திரும்பவும் அமை. |
self-constituted | தன்னைத்தானே அமைத்துக்கொண்ட, முறைப்படி அமைவு பெறாத, ஆள்வகையில் பதவியுரிமையின்றி அப்பெயரால் செயலாற்ற முற்பட்டுள்ள. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
constitute | constituted | constituted | constituting |