consist
translation and definition "consist", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
consist | கூறாகக் கொண்டிரு, இரு, உளதாகு, அமைந்திரு, உடனமைந்திரு, ஒருங்கிரு, ஒப்புக்கொள், இணைந்திரு. |
consistent | கொள்கை மாறாத, நிலைபேறுள்ள, ஒத்திருக்கிற, முரண்பாடற்ற, கொள்கைப்பற்றுள்ள. |
consistory | பேரவை கூடும் இடம், பண்டை ரோமப் பேரரசர் அந்தரங்க ஆலோசனைக்குழு, மன்றம் அல்லது குழு, திருக்கோயில் முறை மன்றம். |
consistence | நெருக்க அளவு, பதார்த்தம். |
changeful | மாறுதல் நிறைந்த, அடிக்கடி மாறுபடக்கூடிய. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
consist | consisted | consisted | consisting |