conservative
translation and definition "conservative", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
conservative | பாதுகாத்துக் கொள்ளும் இயல்புடைய, மாறுதல் விரும்பாத, நடுத்தரமாக மதிக்கப்பட்ட அல்லது குறைத்துக் கூறப்பட்ட. |
conservative force | காப்புவிசை |
conservative force | காப்புவிசை |
conservative field | காப்புமண்டலம் |
conservative system | காப்புத்தொகுதி |