Sponsored Links

conic

translation and definition "conic", tamil lexicon

WordTamil Definition
conicகூம்பு வெட்டு, கூம்பின் வெட்டுவாய் வடிவம், (பெ.) கூம்பு வடிவமுள்ள, கூம்புக்குரிய.
iconicஉருவம், அரல்லது உருவப்படம், பற்றிய, உருவம் அல்லது உருவப்படத்தின் தன்மைவாய்ந்த, மரபு வழக்கமான பாணியையொட்டிய.
conics(வடி.) கூம்பு வெட்டளவையியல், கூம்பு பற்றியும் கூம்புகளைப் பற்றியும் ஆராயும் நுல் துறை.
conicalகூம்பு வடிவான, கூம்பு வடிவுக்குரிய.
laconicமணிச்சுருக்கமான, பொழிப்பான, பொருட்செறி வளர்ந்த, சூத்திரம்போல் திட்பநுட்பம் உடைய, மணிச்சுருக்கமாகப் பேசுகிற, விரைசுருக்கக் குறிப்புவாய்ந்த நடையுடைய.