conform
translation and definition "conform", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
conform | உருவொத்த படிவமாக்கு, ஒத்திருக்கச் செய், முன்மாதிரியாகப் பின்பற்று, ஒத்திரு, இணக்குவித்துச் சரி செய், இணங்கு, ஒத்துப்போ, கீழ்ப்படி. |
conformer | சுழல் வடிவமைப்பு, வெளி வடிவம் |
conformist | இங்கிலாந்துநாட்டுத் திருக்கோயிற் பிரிவின் பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பவர். |
conformity | இணக்கம் |