confine
translation and definition "confine", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
confine | கட்டுப்பாடு, சிறை, (வி.) எல்லைக்குட்படுத்து, கட்டுப்படுத்து, வரையறு, அடை, சுற்றி வளை, சிறைப்படுத்து, உடனிணை, அடுத்துள்ளதாக்கு. |
confined | வரையறுக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, சிறைப்படுத்தப்பட்ட, குறுகலான. |
confiner | எல்லைக்குட்பட்டு வசிப்பவர். |
confines | எல்லைப்பகுதி, இடைநிலம், இடைவரம்புப்பகுதி, இடைநிலைப்பண்பு. |
Coop up | Confine in a small area |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
confine | confined | confined | confining |