confident
translation and definition "confident", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
confident | நம்பிக்கைக்குரிய நண்பர், அந்தரங்கத் தோழர், (பெ.) உறுதியாக நம்புகிற, ஆர்வத்துடன் எதிர்பார்க்கிற, துணிவார்வமிக்க, மிகு முனைப்பான. |
confidential | நம்பிக்கைக்குரிய, நம்பகமான, இரகசியப் பணி ஒப்புவிக்கப்பட்ட, இரகசியமாக அறிவிக்கப்பட்ட, அந்தரங்கமான, தனிமனிதருக்குரிய, தனிப்பட்ட காரியங்களுக்குரிய, மறைவடக்கமான. |
over-confident | மட்டுமீறிய தன்னம்பிக்கை கொண்ட. |
self-confident | தன்னம்பிக்கையுடைய. |
Psych out | Work out or anticipate someone's intentions Make someone less confident |