Sponsored Links

confide

translation and definition "confide", tamil lexicon

WordTamil Definition
confideநம்பிக்கை வை, முழுவதும் நம்பு, நம்பியிரு, நம்பிச் செயலாற்று, நம்பிக்கையாகத் தெரிவி, நம்பி ஒப்படை.
confiderநம்பிக்கை வைப்பவர், இரகசியம் சொல்லி வைப்பவர்.
confidentநம்பிக்கைக்குரிய நண்பர், அந்தரங்கத் தோழர், (பெ.) உறுதியாக நம்புகிற, ஆர்வத்துடன் எதிர்பார்க்கிற, துணிவார்வமிக்க, மிகு முனைப்பான.
accreditசாட்டியுரை
பரிந் துரை
மதிப்பேற்று
சான்றளி
சான்றிதழோடு அனுப்பு
நம்பிக்கையளி
அதிகாரமளி
Swear byHave great confidence in