Sponsored Links

confession

translation and definition "confession", tamil lexicon

WordTamil Definition
confessionகுற்றத்தை ஒப்புக்கொள்ளுகை, குறை ஏற்பு, ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி, வெளியிடப்பட்ட மறை மெய்ம்மை, சமயகுருமாரிடம் பழிபாவங்களை வெளியிட்டுரைக்கை, சமயக்கோட்பாடு அறிவிப்பு, பொது சமய நம்பிக்கைக்குரிய கோட்பாட்டுத் தொகுப்பு.
confessionalபாவமன்னிப்புக் கேட்கும் இருக்கை, சமய குரவரின் பாவமன்னிப்பறை, பாவமன்னிப்பு முறைமை, (பெ.) பாவமன்னிப்புக் குறித்த.
confessionaryசமயகுரவர் பாவமன்னிப்புக் கேட்கும் இருக்கை, (பெ.) பாவமன்னிப்புக் குறித்த.
confessionistவரையறுக்கப்பட்ட சமயக்கொள்கையைக் கடைப்பிடிப்பவர், மார்ட்டின் லுதர் கோட்பாடு பின்பற்றுபவர்.