conduct
translation and definition "conduct", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
conduct | கடத்துதல்,கடத்து |
conductor | வழிகாட்டி, வழித்துணை, செயல்முதல்வர், தொழில் ஆட்சியாளர், இசைக்குழு இயக்குநர், ஊர்தி வழித்துணைவர், நெறி காப்பாளர், படைத்துறைத் தடை காவலர், (இய.) வெப்ப ஊடியக்கி, மின் ஊடுகடத்தி. |
acquit | குற்றச்சாட்டினின்று விடுவி குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறு கடனைச் செலுத்திவிடு நன்முறையில் நடந்துகொள் குற்றமற்றவர் எனத் தெரிவி கடமையினை ஆற்று நீதி மன்றத்தில் குற்றவாளியல்ல என்று தீர்ப்புக் கூறுதல், விடுதலை கடனிலிருந்து விடுதலை பெறுதல் கடன் தீர்த்தல். |
foolish | அடிக்கும் ஒருகை, அணைக்கும் ஒரு கை உணர்வுகெட்டுப்போக நடவாத நடத்தை நுணலும் தன் வாயால் கெடும் பிதற்று புத்தியீனன் |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
conduct | conducted | conducted | conducting |