condition
translation and definition "condition", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
condition | நிலைமை, நன்னிலை, தகுதி, முறைமை, பண்பு, படிநிலை, தரம், உயர்நிலை, மனநிலை, உணர்ச்சிநிலை, ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு, கட்டுப்பாடு, முன்னீடு, செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு, (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி, (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை, (இலக்.) முன்வரையறைக் குறிப்பு, முன் வரையறை வாசகம், (வி.) கட்டுப்பாடு விதி, வரையறைமீது ஒப்புக்கொள், தக்க சூழலில் வை, வேண்டும் சூழ்நிலையமை, தகுதியுடையதாக்கு, கட்டுப்படுத்து, வரையறு, உறுதிசெய், வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார். |
winterize | பனிப்பருவச் சூழலுக்கு இயைவுடையதாக்கு, குளிர்காலத்துக்கு வேண்டிய காப்புக்கலம் குளிர்காப்பு உடைமுதலியன வகுத்துச் சேமி. |
absolute | வரம்பற்ற பூர்த்தியான, முழுமையான கட்டுப்பாடில் லாத தடையில்லாத நிபந்தனையற்ற கலப்பற்ற சுதந்தரமான தூய்மையான மாற்றவியலாத சர்வாதிகாரமான முழுமையாக பூர்த்தியாக நிச்சயமாக சுயேச்சையாக நிபந்தனையின்றி சர்வாதிகார ஆட்சி, தங்கு தடையற்ற ஆட்சி தங்கு தடையற்ற ஆட்சிக் கோட்பாடுள்ளவர். |
weathering | வானிலையாலழிதல்,(பாறை) சிதைவு, இயற்கைத் தேய்வு,காலச்சிதைவு |