Word | Tamil Definition |
---|
condemn | பழித்துரை, கண்டி, எதிராகத் தீர்ப்புக் கொடு, குற்றத் தீர்ப்பளி, எதிர்வாக முடிவு செய், பாதகமாக முடிவுகட்டு, முன்கூட்டி முடிவுக்கு வா, தீதறிவு. |
condemned | பழிக்கப்பட்ட, குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்ட, தீர்த்தொதுக்கப்பட்டுவிட்ட, கைவிடப்பட்டுவிட்ட, குற்றத் தண்டனை அளிக்கப்பட்டவருக்குரிய, தீயதென்று அறிவிக்கப்பட்ட. |
condemnable | பழிப்புக்கிடன்ன. |
uncondemned | குற்றவாளியென்று முடிவு செய்யப்படாத,கண்டனத் தீர்ப்பளிக்கப்படாத, பழக்கப்படாத, தீர்த்தொதுக்கப்படாத, பயனற்றதென்று கைவிடப்பட்டுவிடாத. |
pre-condemn | முன்னதாகக் கண்டி. |