Sponsored Links

conch

translation and definition "conch", tamil lexicon

WordTamil Definition
conchசங்கு, கிளிஞ்சல் சிப்பி வகை, ஊது சங்கு, (க-க.) வளைவுமாடத்தின் அரையுருளை முகடு, அரைவட்ட வளைவு மாடம், புறச்செவி, புறச்செவி மையம்.
conchaஅரைவட்ட வளைவுமாடம், வளைவுமாடத்தின் அரையுருளை முகடு, புறச்செவி, புறச்செவி மையம்.
conchologyசங்குஇயல்
conchiolinகொங்கியோலின்