concern
translation and definition "concern", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
concern | சார்புடையது, தொடர்பு, சார்பு, அக்கறை, கவலை, மதிப்பு, கவனம், தொழில் நிறுவனம், அமைப்பு, (வி.) தொடர்புடையதாயிரு, சார்புடையதாயிரு, பற்றியதாயிரு, உரியதாயிரு, நலந்தீங்குகளுக்கு உரித்தாயிரு, பாதிப்பாயிரு, தொழில் கடமை அல்லது நலங்கள் சார்ந்ததாயிரு, ஈடுபாடு கொண்டிரு, தொடர்புபடுத்து, சார்பு படுத்து, அக்கறை யூட்டு, மன அமைதி கலை, கவலையுண்டு பண்ணு. |
concerned | தொடர்பு கொண்ட, சார்புடைய, அக்கறையுள்ள, கவலையுடைய, ஈடுபட்டுள்ள, துன்பப்படுகிற. |
concerning | பற்றி, குறித்து, சார்பாக, வகையில். |
unconcerned | தொடர்புடையதாயிராத, கவலையற்ற, அக்கறையற்ற. |
concernment | முக்கியத்துவம், ஈடுபட்டுள்ள செய்தி, தொழிலீடுபாடு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
concern | Concerned | Concerned | Concerning | அக்கறை |