conceive
translation and definition "conceive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
conceive | கருக்கொள், சூலுறு, கருது, கருத்தில் உரவாக்கு, பாவனை செய், எண்ணிப்பார், உணர், புரிந்து கொள், கருத்துப்பற்றிக்கொள், சொல்லுருவில் கருத்துக் குறிப்பிடு. |
misconceive | தவறான கருத்துக்கொள், தவறாகப் புரிந்துகொள். |
preconceive | முற்புனைவாகக் கொள், அறியுமுன்னரே கருத்துக்கொள், முன்கூட்டியுணர். |