Sponsored Links

compress

translation and definition "compress", tamil lexicon

WordTamil Definition
compressஉறுப்புகட்கு அழுந்தந்தரப் பயன்படுத்துப்படும் பஞ்சு திணித்த கட்டுத்துணி
வீக்கமடக்கக் கட்டும் நீர் தலையிட்டுப் பொதியப்பட்ட ஈரத்துணி
அடக்கிஅமுக்கு
compressedசேர்த்து அழுத்தப்பட்ட, நெருக்கமாக அமைக்கப்பட்ட, (உயி.) பக்கவாட்டில் தட்டையாக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட.
compressorஅழுத்தும் கருவி, அமுக்கம் பெருக்கும் இயந்திரப் பகுதி, அழுத்தும் தசைநார்.
decompressஅழுத்தம் தளர்த்து, காற்றுப்புகாப் பேழை மூலம் நீரடியிலும் பிற இடங்களிலும் உழைப்பவர்களுக்கு நேரும் அழுத்தமிகுதியைத் தடு.
compressionஅழுத்துதல், அழுத்தம், அழுத்தப்படும் நிலை, அமுக்கம், அடர்த்தி, நெருக்கம், சுருக்கம், அழுத்தத்தால் ஏற்படும் உருத்திரிவு, தட்டையாதல், உள்வெப்பாலையில் வளி அமுக்கும் இயக்கம்.