comprehension
translation and definition "comprehension", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
comprehension | உணர்வாற்றல், புரிந்துகொள்ளும் திறன், பிறவற்றை அகங்கொண்டியலும் நிலை, இங்கிலாந்து நாட்டுத் திருச்சபையினுள் அதற்குப் புறம்பானவர்களையும் அகங்கொள்ளுதல், சொல்லின் பொருள்கவிவு ஆற்றல், (அள.) பதப்பொருளிலடங்கிய பண்புக் குறிப்புத் தொகுதி. |
incomprehension | உணராமை, புரிந்துகொள்ளக்கூடிய. ஆற்றலின்மை. |