compo
translation and definition "compo", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
compo | சிமிட்டி கலந்த காரை, சுவரை அழகு செய்யும் பசைக் கலவைப் பொருள், கடன் தீர்க்க வகையற்றவரிடம் கடன் கொடுத்தோர் பெற்றுக்கொள்ளும் நுற்றுவீழ்ம். |
compot | தேம்பாகில் பதனம் செய்யப்பட்ட பழம். |
compost | மட்குக் குப்பை,மக்குக் குப்பை, கலப்பு உரம் |
yellow | மஞ்சள் நிறம்,முட்டையின் மஞ்சட்கரு, மஞ்சள் வண்ணப்பொடி,குதிரைக் காமாலைநோய்,(பே-வ)கோழை,பட்டுப்பூச்சி வகை, (பெ.) மஞ்சள் நிறமுடைய, பொன்னிறமான, கந்தக நிறமான, மஞ்சள் இனஞ் சார்ந்த, மங்கோலிய இனத்தவர்க்குரிய, கறுப்பு வெள்ளையினக் கலப்புச் சார்ந்த, (பே-வ.) அழுக்காறுடைய,பொறாமைத் தன்மை வாய்ந்த,(பே-வ.)ஐய மனப்பான்மை கொண்ட,(பே-வ.)கோழைத்தனமான,(பே-வ.)உவ்ர்ச்சி தூண்டி எழுப்புகிற கிளர்ச்சியூட்டுகிற. |