Word | Tamil Definition |
---|
complain | முறையீடு, (வி.) முறையிடு, குறை தெரிவி, வருத்தம் வெளியிடு, குற்றங்கூறு, கண்டி, மனக்குறை உணர்த்து, முணுமுணுத்துக்கொள், ஏங்கு, நோவுகொண்டு இரங்கு. |
complaint | முறையீடு, குறையீடு, குறை தெரிவிப்பு, குற்றச்சாட்டு, குறை, குற்றம், நோவு, பிணி, பிணிபற்றிய குறையீடு, வழக்கு, வருத்தமறிவிப்பு, மனக்குறை, இரங்கற்பா, துயர்ப்பாடல். |
complainer | முணுமுணுப்பவர், குறை கூறுபவர், முறையிடுபவர், வாதி. |
complainant | முறையூட்டாளர், குறை கூறுபவர், (சட்.) வாதி, வழக்காடுபவர். |
Pop off | Talk loudly, complain Go out for a short time |