Sponsored Links

compass

translation and definition "compass", tamil lexicon

WordTamil Definition
compassவட்டம், சுற்று, இடம், எல்லை, வரம்பு, குரல் எடுப்பின் பரவெல்லை, சுற்றளவு, வட்டத்தின் சுற்றுக்கோடு, திசையறி கருவி, திசைகாட்டி, (வி.) சுற்றிச் செல், சூழ்ந்துகொள், சுற்றிக்கொள், செய்து முடி, நிறைவேற்று, பெறு, திட்டம் செய், சூழ்ச்சி செய், சதி செய்.
compassesவட்டம் வரைய உதவும் கருவி, கவராயம்.
encompassசூழ்ந்துகொள்.
compassingசூழ்ச்சி முறை, திட்டம்.
compassionபரிவு, இரக்க உணர்ச்சி, (வி.) இரங்கு.