commercial
translation and definition "commercial", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
commercial | வாணிகப் போக்குவரவாளர், பிரயாணம் செய்யும் வாணிகத்துறைப் பணியாள், வானொலி-தொலைக்காட்சித் துறைகளில் வணிகத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சி நிரல், வானொலி-தொலைக்காட்சிகளில் வாணிக விளம்பரச் சார்பான நிகழ்ச்சி, (பெ.) வாணிகத் தொடர்புடைய, வாணிகஞ் சார்ந்த. |
uncommercial | வாணிகத் தொடர்பற்ற, வாணிகக் கோட்பாடுகளுக்கு மாறான. |
commercialism | வாணிகப்பண்பு, வாணிக மனப்பான்மை, வாணிகத்துறை மொழிவழக்கு. |
bagman | வாணிகப் பிரயாணி |
Sell out | Have no more of something left because it has been bought Lose all artistic integrity in return for commercial success |