commensurable
translation and definition "commensurable", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
commensurable | ஒரே அளவான, பொது அளவுடைய, ஒரே அளவால் சரியாக அளக்கத்தக்க, சரியான விகிதத்திலுள்ள. |
incommensurable | ஒப்பிசைவற்ற, அளவில் பொருத்தமோ ஒப்புமையோ அற்ற, ஒப்பிட்டுக் காண்பதற்குரிய தகுதியற்ற, பொது அளவு ஏற்காத, (கண) எண் வகையில் வகைப்பொருத்தமற்ற, வாயாத. |
commensurable number | பொதுவளவுள்ளவெண் |
commensurable quantity | பொதுவளவுள்ளகணியம் |
incommensurable number | பொதுவளவுள்ளவெண் |