Sponsored Links

combat

translation and definition "combat", tamil lexicon

WordTamil Definition
combatசண்டை, போர், (வி.) எதிர், போரிடு, எதிர்த்துப்போராடு, மல்லாடு, போட்டியிடு, எதிர்த்துநில், வாதிடு, சொற்போர் செய், உழன்று முயற்சிசெய்.
combativeஎதிர்ப்புச் செய்கிற, சண்டைக்குணமுள்ள, போர் மனப்பான்மையுடைய.
combatantபொருநர், போரிடுபவர், சண்டையில் ஈடுவடுபவர், (பெ.) போரிடுகிற, சண்டையில் ஈடுபடுகிற, போர்நாட்டமுள்ள.
combatableபோரிடும் இயல்புள்ள.
non-combatantபோரிடாத துறையைச் சார்ந்தவர், படைத் துறை சாராப் பொதுமகன்.