coma
translation and definition "coma", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
coma | இயல்பு கடந்த ஆழ்ந்த உறக்கநிலை, எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்கநிலை, செயலின்மை. |
sarcoma | முதிராக் கருநிலை, கழலை. |
comatose | உணர்விழப்பால் தாக்கப்பட்ட, அரைகுறைத் தூக்கமான, மயக்கமான. |
glaucoma | (மரு.) கண்விழி விறைப்புநோய். |
semicoma,. | அரைகுறைச் சன்னிமயக்கம். |