com
translation and definition "com", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
com | காம் |
come | வா, அணுகு, அணுகிவா, நிலைக்கு வந்துசேர், வெளிப்படு, வந்தணை, கொணரப்பெறு, வந்து விழு, வந்திறங்கு, வந்துறு, நிகழ், நேரிடு, ஆகு, உண்டாகு, மொத்தமாகு, எட்டு, அடை, ஆகத்தொடங்கு, உருவாகு, செயலாற்று. |
ecom | Electronic Computer Originated Mail- என்பதன் குறுக்கம்: ஈகாம் electronic computer originated mail |
able | திறமையான செய்யும் திறமை கொண்ட செயற்றிறம் வாய்ந்த தகுதி வாய்ந்த கைதேர்ந்த |
abut | எல்லையோடு எல்லை ஒட்டியிரு பொது எல்லையோடு கூடியிரு ஒன்றன் மேல் சாய்ந்திரு, முட்டிக் கொண்டிரு உதைவு, உத மானம், ஆதாரம், முட்டுக் கொடுத்தல், பக்கவாட் டாகக் கொடுக்கும் ஆதாரம் கட்டடத்தின் வளைவைத் தாங்கி நிற்கும் தூண். |