colt
translation and definition "colt", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
colt | குதிரைக்குட்டி, தடுமாற்றமுடையவன், அனுபவமில்லாத இளைஞன், விளையாட்டுத்துறையில் கற்றுக்குட்டி, ஒட்டகம் அல்லது கழுதைக்குட்டி, (கப்.) தண்டனைக்குரிய சாட்டை வார், (வி.) (கப்.) தண்டனைக்குரிய சாட்டைவாரால் அடி. |
coltish | குதிரைக்குட்டி போன்ற, துள்ளிக் குதிக்கின்ற, குறும்புத்தனமான. |