coloured
translation and definition "coloured", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
coloured | நிறமுள்ள, வெண்மையல்லாத பிற நிறம் வாய்ந்த, ஐரோப்பிய இனமில்லாத வேறு மரபினத்தைச் சார்ந்த. |
uncoloured | வண்ணம் ஊட்டப்படாத. |
varicoloured | வண்ணக் கதம்பமான, வேறுவேறுபட்ட வண்ணக் கலவையுடைய. |
multicoloured | பலவகை வண்ணங்களாலரான. |
particoloured | இருநிற இடைக்கலப்புடைய, சிறிது ஒருநிறமும் எஞ்சியது வேறுநிறமுமாகவுள்ள, பலவகைப் பட்ட. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
colour | coloured | coloured | colouring |