colour | நிறம், வண்ணம், வெண்ணிற ஒளியினின்றும் பிரிக்கப்படக்கூடிய பகுதி, முகத்தில் தோன்றும் குருதிக் கனிவு, ஐரோப்பியரல்லாத மரபினம், மரபினக்கலப்பு, பொன்துகள், அணியழகு, போலிப்பகட்டு, தோற்றம், புறக்காட்சி, காரணம், போலிக்காரணம், விளக்கக் காரணம், போலிவிளக்கம், சாயல், ஒளிமறைப்பு, சாயம், களை, பொலிவு, (இசை.) பண்பு, பண்புவளம், பல்திற உணர்ச்சி வன்மை, இயல்பு, தொனி, பொருளின் நயம், அணியழகு நடை, தனிப்பண்பு, தனிக்குறிப்பு விவரம், படையின் கொடி, (வி.) நிறமேற்று, வணணந்தீட்டு, கறைக்கடுத்து, மிகைப்படுத்து, உருமாறுபடுத்து, முனைப்பாக்கிக்காட்டு, தவறாக, விவரி, வண்ணங்கொள், சிவப்பாகு, வெட்கப்படு. |