colic
translation and definition "colic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
colic | கடு வயிற்றுவலி, அடிவயிறு வீக்கத்துடன் கூடிய குடல் நோவு, (பெ.) பெருங்குடலின் உடற்பகுதி சார்ந்த. |
colicky | கடு வயிற்று வலிபோன்ற, கடுவயிற்றுவலி உண்டு பண்ணுகிற, வயிற்று வலியால் துன்பப்படுகிற. |
bucolic | முல்லை நிலப்பாடல், முல்லைநிலப்பாட்டுப்பாடுபவர், முல்லைக் கவிஞர், நாட்டுப்புறத்தார், (பெ.) ஆயரைச்சார்ந்த நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய, முல்லை நிலத்தைச் சார்ந்த. |
bucolics | முல்லைநிலப்பாடல் தொகுதி. |
ileo-colic valve | சுருட்குடற்குறையிடைவாயில் |