Sponsored Links

coin

translation and definition "coin", tamil lexicon

WordTamil Definition
coinஉலோகப் பணம், முத்திரை கொண்ட நாணயம், பணம், காசு, (வி.) தம்பட்டமடி, நாணயம் உண்டு பண்ணு, முத்திரையிட்டு நாணயமாக்கு, புதிது புனை, படைத்துருவாக்கு.
coinerநாணயமடிப்பவர், புதிதாக உண்டுபண்ணுபவர், கள்ள நாணயமடிப்பவர்.
recoinமறு கம்பட்டஞ்செய், புதிதாகக் காசு பொறி, புதிதாக உருவாக்கு.
coinageநாணயம் அடித்தல், நாணயத்தொகுதி, வழக்கிலுள்ள நாணயமுறை, புதுப்புனைவு, புதுப்படைப்பு, புதுப்புனைவான சொல், புதிதாகப் படைக்கப்பட்டது.
coiningகாசல்