Sponsored Links

coil

translation and definition "coil", tamil lexicon

WordTamil Definition
coilகயிற்றுச்சுருள், கம்பி வளையம், திருகு வில், வட்டத்துக்குள் விட்டமான வளைய அமைப்பு, வட்டம், வளையம், திருகு வளையம், திருகு சுருள், மின் இயக்கக் கம்பிச்சுருள், (வி.) திருகு, வளையமாகச் சுற்று, சுருளாக்கு, சுருள் வடிவாக முறுகு, திருகு சுழலாக்கு.
recoilஎதிர்த்தாக்கு, மோதி எதிர்த்துத்துள்ளும் வசை, இயல் வெறுப்புணர்ச்சி, அதிர்ச்சிவேகம், (வினை) எகிறியெழு, எதிர்த்துத்துள்ளு, துப்பாக்கி வகையில் வேட்டினால் துள்ளி எதிர்த்தடி, எதிர்த்தாக்கு விசையினால் பின்னுக்கு உந்தப்பெறு, கடு வெறுப்புக்கொள்ளு, அதிர்ச்சியுற்றுப் பின்னடை.
uncoilசுற்றுப் பிரித்தெடு, சுருளிணைப் பிரி, திருகு சுருளை விரி, சுருட்டியபடியே விரி, சுருள்வு அகற்றி விரிவுறு, திருக்குப் புரியகற்று, திருகுபுரியகல்வுறு.
coil unitஅலகுச்சுருள்
flip coilவிரைவெடுப்புச்சுருள்