coherent
translation and definition "coherent", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
coherent | இசைந்திணைகிற, ஒட்டிணைவான, கூட்டிசைவான, ஒத்திசைவான, முழுதும் ஒத்தியலுகிற, கருத்து சொல் ஒத்த, அகமும் புறமும் ஒத்திருக்கிற. |
incoherent | தொடர்பிசைவற்ற, உறுப்பொவ்வாத, முற்றிலும் பொருத்தமில்லாத. |
coherent film | பிணைவுப்படலம் |
coherent rays | பிணையுங்கதிர்கள் |
String together | Put words together into a coherent text |