cognizance
translation and definition "cognizance", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cognizance | தெரிதல், காட்சியறிவெல்லை, கவனம், கவனிப்பு, கவனிப்பெல்லை, காட்சி, புலனுணர்வு, (கட்.) அறிகுறி, (சட்.) செயலாட்சி வரம்பு. |
recognizance | குறிப்பிட்ட செயலைச் செய்வதாக அல்லது செய்யாமலிருப்பதாக ஒருவர் நீதிமன்றத்துக்கு அல்லது குற்றநடுவர்முன் எழுதிக்கொடுக்கும் எழுதிக்கொடுக்கும் சட்டக் கட்டுப்பாட்டுப் பத்திரம், குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக அல்லது செய்யாமலிருப்பதாக ஈட்டுப்பணையமாகச் செலுத்தப்படும் பணம். |