Sponsored Links

cognition

translation and definition "cognition", tamil lexicon

WordTamil Definition
cognitionஅறிவு, அறிவுக்கூறு, அறியும் ஆற்றல், (உள.) புலனுணர்வு உட்பட்ட முழு அறிவாற்றற்கூறு.
recognitionஏற்பு, அங்கீகாரம், தெரிந்துகொள்ளுதல், அறிந்துகொள்ளுதல், ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை, ஒப்புக்கொள்ளுதல், நிலையினை ஒப்புக்கொள்ளுதல், ஏற்றுக்கொண்டதற்கான சைகை-அடையாளம், அல்லது குறிப்பு.
precognitionமுன்னறிவு, முன்னுணர்வு.
page recognitionபக்கம் கண்டறிதல்
acknowledgeஉண்மையென்று ஒப்புக்கொள்
நன்றி தெரிவி
பெற்றுக்கொண்டதைத் தெரிவி
தலையை அசைத்து ஒருவரைப் புரிந்துகொண்டதைக் குறிப்பிடு
ஒன்றைப் பெற்றுக்கொண்டதற்கு இரசீது கொடு
ஒப்புக்கொள்ளத்தக்க
இரசீது
அங்கீகரித்தல்.