cog
translation and definition "cog", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cog | இயக்கவிசை படர்விக்கும் இயந்திரச் சக்கரத்தின் பல், இயக்கவிசை இணைக்கும் இயந்திரத்தின் முனைப்பான பகுதிகள், இயந்திரப்பகுதியின் கொளுவி, (வி.) சக்கரத்தில் பற்கள் அமை, பற்களுக்குமுன் தடை வைத்துச் சக்கரத்தின் சுழற்சியை நிறுத்து. |
cogo | CoOrinate GeOmetry- என்பதன் குறுக்கம் |
cogent | நம்பவைக்கும் ஆற்றலுடைய, நம்பத்தக்க. |
coggle | மணியாசுக்கல், பாவுவதற்கு வழங்கப்படும் உருளைக்கல், (வி.) நிலையற்றிரு, உறுதியின்றிரு. |
cognac | பிரான்சு நாட்டு உயர் சாராய வகை. |