cock | பறவைச் சேவல், சேவற்கோழி, சேவல் கூவும் நேரம், வைகறை, காற்றுநிலை காட்டி, தன்முனைப்புள்ளவர், இறுமாந்த நடையுடைய குழுத்தலைவர், விறைப்பான பொருள், குழாய், குழாய்முனை, துப்பாக்கிக் குதிரை, மேல்நோக்கிய வளைவு, மேல்நோக்கிய தொப்பி ஓரம், துலாக்கோல் முள், மூக்கின் மேல்நோக்கிய வளைவு, மாறு கண் நோக்கு, (வி.) நிமிர்த்தி வை, தொப்பி ஓரத்தை மேல்நோக்கி வளைத்து வை, சுடுவதற்காக துப்பாக்கிக் குதிரையைப் பின்னுக்கிழு, ஒருபக்கமாகச் சாய், ஒருச்சாய்த்துப் பார், ஏளனமாகப் பார், அதட்டலாகப் பார், கேள்விக்குறியுடன் நோக்கு, வேண்டுமென்றே கண்சிமிட்டு, பீடு நடைபோடு, வீம்புடன் கைவீசி நட. |