coaster
translation and definition "coaster", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
coaster | கரையோரமாகச் செல்லும் கப்பல், மிதிவண்டியின் முன் சக்கரக் கால்மிதியிடம், மேசைமேல் பெரிய சாராயப்புட்டி முதலியவை வைப்பதற்கான வெள்ளித்தட்டு. |
bottle-coaster | புட்டி கலன்களை வைத்துத்தள்ள உதவும் மேசைச் சறுக்கு தட்டம். |