cloy
translation and definition "cloy", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
cloy | உவட்டு, நிறைவு காரணமாக வெறுப்பூட்டு, சலிப்பூட்டு, அருவருப்படையச் செய், அளவு மீறி உண், கொம்பினால் குத்து, பீரங்கியை ஆணி அறைந்து செயலற வை, துளையை அடைத்துவிடு. |
overcloy | தெவிட்டு. |
cloying, cloysome | தெவிட்டுகிற, தெவிட்டும் தன்மையுள்ள. |