cloacatranslation and definition "cloaca", tamil lexiconWordTamil Definitioncloaca(ல.) பறவைகள்-ஊர்வன முதலியவற்றின் முடை நாற்ற உடலிடுக்குப் பகுதி, தீமை தேங்கிடம், கயமைச் செறிவு.cloacalமுடைசெறிந்த, கயமையின் செறிவிடம் சார்ந்த, கயமை செறிந்த.