clinal
translation and definition "clinal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
synclinal | (மண்.) மைவரை மடிவுப்படுகை, (பெ.) (மண்.) மையச் சாய்வான, ஒருபுள்ளி நாடச் சாய்வுத் தனமாயுள்ள, மைவரைச் சாய்வான, ஒரு கோட்டில் முற்றிலுஞ் சாய்வுத்தனமாயுள்ள. |
monoclinal | (மண்) அடுக்குக்கள் வகையில் ஒத்திசைச் சரிவுள்ள. |
periclinal | (மண்.) மையத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் சரிந்திருக்கிற. |
anticlinal | எதிர்ச்சாய்வுள்ள |